சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்று தினகரன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,தூத்துக்குடி சம்பவத்திற்கு அரசின் இயலாமையே காரணம்.போராட்டத்திற்கு அனுமதி அளித்துவிட்டு 144 தடை உத்தரவு போட்டது ஏன்?மேலும் சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்று தினகரன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல் சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் எம்எல்ஏ டிடிவி தினகரன் பேச்சைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். அரசுக்கு நெருக்கடி கொடுக்க கட்சிகள் திட்டமிட்டதாக கூறுவது முதல்வர் பதவிக்கு அழகா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியதால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…