தமிழக அரசு சட்ட விரோத டிஜிட்டல் பேனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தத்தை 6 மாதத்தில் கொண்டு வர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.விசாரணைக்கு பின் சென்னை உயர்நீதிமன்றம் , டிஜிட்டல் பேனர்கள்களை ஒழுங்குபடுத்த, தண்டனை வழங்க ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.தமிழக அரசு சட்ட விரோத டிஜிட்டல் பேனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தத்தை 6 மாதத்தில் கொண்டு வர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…