சட்டவிரோத பேனர்கள் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை..??? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

Default Image

தமிழகம் முழுவதும் சட்டவிரோத பேனர்கள் வைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து விசாரித்த நீதிமன்றம் தமிழகம் முழுவதும் சட்டவிரோத பேனர்கள் வைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? என்றும் இது குறித்து  பிப்.13-க்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுடன் சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை ஏன் அமைக்க கூடாது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்