மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,சசிகலா குடும்பத்தை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள தயார் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு பிறகுதான், அதிகாரிகள் லஞ்சம் பெற்றார்களா, இல்லையா என்பது தெரியவரும் என கூறினார். குட்கா விவகாரம் குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை முழுமையாக படித்த பின்னர்தான் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சசிகலா குடும்பத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கொள்ளவில்லை என்றும், 12 வருடம் வீட்டு பக்கமே விடவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுகவில் திவாகரன் இணைவார என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார் சசிகலா குடும்பத்தை தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் ஏற்றுக்கொள்ள தயார் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…