சசிகலா கணவர் நடராஜன் மரணமடைந்தார்!

Default Image

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம், பரோல் வழங்கியநிலையில், மீண்டும் வழங்க சிறை நிர்வாகம் மறுத்து விட்டதாக கூறப்பகிறது. ஆனால் தற்போது நடராசன் மரணமடைந்துள்ளதால் அவருக்கு பரோல் வழங்க வேண்டும். இதற்கிடையே, நடராசன் இறப்பு சான்றிதழ் கிடைத்த ஒரு மணி நேரத்தில் பரோல் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சசிகலா இன்று பரோலில் வருவார் எனத் தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்