சக்கர நாற்காலியில் திமுக தலைவர் கருணாநிதி!காவேரி மருத்துவமனை
சக்கர நாற்காலியில் திமுக தலைவர் கருணாநிதி உட்கார வைக்கப்பட்டார். அரைமணி நேரமாக கருணாநிதி சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டதாக சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.