கோவை மாவட்டத்தில் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை! ஆட்சியர் ஹரிஹரன்
கனமழையால் கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் ஆட்சியர் ஹரிஹரன்.
மேலும் பலத்த காற்றுடன் கூடிய மழை மற்றும் பல மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கோவை குற்றாலத்திற்கு தற்காலிகமாக பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.