கோவை குற்றாலத்தில் இன்றும் குளிக்கத் தடை!
கோவையில் குற்றாலத்தில் இன்றும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பராமரிப்பு பணிக்காக கோவை குற்றாலத்தில் 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.அருவிகளில் உள்ள குப்பைகள் மற்றும் நீர் வழியை முறைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.