கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு…!

Default Image

பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது பலியான மாணவி விவாகரத்தில்போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு ஜீலை 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை 2வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம்உத்தரவிட்டுள்ளார்.

ஆறுமுகத்தை 7 நாள் சாவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பேரிடர் பயிற்சியின் போது ஆறுமுகம் தள்ளிவிட்டதில் மாணவி லோகேஸ்வரி பலியானார்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்