தனியார் பேருந்துகள் இடையேயான போட்டியில் கோவை அருகே முந்தி செல்ல முயன்ற போது, ஒரு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு 65க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. கோவில்பாளையம் அருகே முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றோரு தனியார் பேருந்தை, அசுர வேகத்தில் முந்தி செல்லும் போது கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.
இதில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமுற்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடக்கிபாளையம் போலீசார் தப்பியோடிய ஓட்டுநர் கார்த்தி நடத்துனர் சாகுல் அமீதை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…