ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
வால்பாறையில் கடந்த 15 ஆண்டுகளாக பணிக்கொடை கிடைக்காமல் இருந்த 116 தொழிலாளர்களுக்கு 56 லட்சத்து 36 ஆயிரத்து 261 ரூபாய் பணிக்கொடையினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். பின்னர் பேசிய அவர், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் விடுபட்ட கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…