கோவை:தனியார் எஜென்சியின் போலி சான்றிதலால் இந்திய மாணவர்களின் விசா ரத்து..!!
கோவையில் செயல்பட்டு வந்த தனியார் எஜென்சியின் போலி சான்றிதல் முலம் ஆஸ்திரெலியா சென்ற இந்திய மாணவர்கள் 22 பேரின் விசா ரத்து.
அசல் சான்றிதல்களை கொடுத்த நிலையில் போலி சான்றிதல்களை கொடுத்துள்ளது தனியார் எஜென்சி என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகின்றனர்.இதனிடையே விசா ரத்தனதால் தமிழகம் மற்றும் கேரளா மாணவர்கள் ஆஸ்தேரெலியாவில் தவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்