கோவில்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு !

Default Image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செண்பகவள்ளியம்மன் கோயில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் லாரி மோதியதில் தாய் மாரிச்செல்வி, 4 வாய்த்து மகள் ஜெயஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar
gold price