கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு..! மாவட்ட ஆட்சியார் ஆய்வு..!!
நாகை : சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களில் மாவட்ட ஆட்சியார் நேரில் ஆய்வு செய்தார். கொள்ளிடம் ஆற்றில் ஓடும் வெள்ள நீர் கரையோர கிராமங்களில் புகாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்.
DINASUVADU