கொள்ளிடத்தில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது ! தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை

Default Image

கொள்ளிடத்தில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று தஞ்சை ஆட்சியர்  எச்சரித்துள்ளார்.
மேலும்  கால்நடைகளையும் ஆற்றில் இறக்கக் கூடாது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் அதிகளவு நீர்திறப்பால் எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்