கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை!சேலம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சேலம் நீதிமன்றம் கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது .
ரவுடி கொலை வழக்கில் 8 பேருக்கு சேலம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. முன்விரோதம் காரணமாக மோகன் என்ற ரவுடி 2010ம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது சேலம் நீதிமன்றம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.