கொடைக்கானலில் வெறிசோடிய படகு குழாம்….!
நேற்று கொடைக்கானலில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக விட்டு விட்டு பெய்யும் மழையால் படகு குழாம் வெறிசோடி காணப்பட்டது .இதனால் பயணிகள் சவாரி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.