கொடைக்கானலில் அரிமா சங்கம் சார்பில் சர்க்கரை வியாதி குறித்த விழிப்புணர்வு பேரணி!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சர்க்கரை வியாதி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கொடைக்கானலில் சர்க்கரை வியாதி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து அரிமா சங்க நிர்வாகிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.