நான்கு மாதங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியை சேர்ந்த நந்தீஸ் – சுவாதி என்ற காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் கர்நாடகாவில் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆனவக்கொலை சம்பவம் தொடர்பாக பெண்ணின் அப்பா ஸ்ரீனிவாசன், பெரியப்பா கிருஷ்ணன், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து பலரும் தங்களது கருத்தை கூறிவரும் நிலையில், தற்போது பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எதிர்ப்பை டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறி உள்ளார். இதில், கொடுமையின் உச்சம். அன்று ராஜலக்ஷ்மி, இன்று நந்தீஷ் – சுவாதி! மனிததன்மையற்று செயல்படும் காட்டுமிராண்டிகளுக்கு இன்னும் முடிவு இல்லாமல் உள்ளது. இதற்கான வழியை நாம் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டும்.
source : cinebar.in
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…