குமரி மாவட்டத்தில் வடசேரி பேருந்துநிலையம் பகுதியில் கைகுழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக கலெக்டருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா தலைமையில் ஆள்கடத்தல் தடுப்புபிரிவு சப்இன்ஸ்பெக்டர் மெர்சி மற்றும் ஊழியர்கள், வடசேரி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அனில்குமார் ஆகியோர் வடசேரி பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 6 பெண்கள் குழந்தைகளுடன் பிச்சை எடுப்பது தெரியவந்தது. பிடிப்பட்ட 6 பெண்களையும் அதிகாரிகள், இனி இதுபோன்று குழந்தைகள் வைத்து பிச்சை எடுத்தால் வழக்குபதிவு செய்து கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…