கேரள வெள்ள நிவாரணத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரூபாய் 25 லட்சம் நிதியுதவி!
கேரள வெள்ள நிவாரணத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரூபாய் 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.மேலும் தமிழக மக்கள் அனைவரும் கேரள சகோதரர்களுக்கு உதவ வேண்டும் என கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
DINASUVADU