கேரள போலீசாரை தாக்கி கோவை அருகே பைனான்சியரை மீட்டது கும்பல்!
கேரள போலீசாரை தாக்கி கோவை அருகே கனியூர் சுங்கச்சாவடியில் பைனான்சியரை மீட்டது கும்பல். போலீஸ் வாகனத்தை 30க்கும் மேற்பட்டோர் வழிமறித்து தாக்கி பைனான்சியர் மகாராஜனை மீட்டுச் சென்றனர். காரை அடமானம் வைத்து பெற்ற கடனை திரும்பச் செலுத்தியும் காரை தர மறுப்பதாக மகாராஜன் மீது புகார் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.