நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவரது கட்சியினர் கேரள மாநிலம் கோட்டயம் சென்றுள்ளனர்.
கோட்டயம் மாவட்டம், சங்கனாசேரி முகாமிற்குச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கினார்கள். நிவாரணப் பொருட்கள் வழங்கிவிட்டு தமிழகம் திரும்பும் வழியில் சீமான் உட்படக் கட்சியினரை தடுத்து நிறுத்திய கோட்டயம் மாவட்ட போலீஸார் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணைக்குப் பின் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைது குறித்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் கேப்டன் பிரபாகரன் படம் வாகனத்தில் ஒட்டப்பட்டதைக் காரணமாக கூறி பாஜக எதிர்த்ததால் இந்த கைது நடந்தது என நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
DINASUVVADU
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…