கேரளாவுக்கு இதுவரை ரூ.22.56 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு !அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தில் நிவாரண முகாம்களில் 5,595 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், கேரளாவுக்கு இதுவரை ரூ.22.56 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.பாலங்கள், நீரோட்டம் அதிகம் உள்ள இடம், நீர் வீழ்ச்சி என ஆபத்தான இடங்களில் பொதுமக்கள் செல்பி எடுக்கக்கூடாது.பாலங்கள், நீரோட்டம் அதிகம் உள்ள இடம், நீர் வீழ்ச்சி என ஆபத்தான இடங்களில் பொதுமக்கள் செல்பி எடுக்கக்கூடாது. தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்வோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU