கேரளாவில் பயின்ற நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவனுக்கு நீட் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி!உயர்நீதிமன்ற மதுரை கிளை
கேரளாவில் பயின்று நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவனுக்கு தமிழக ஒதுக்கீட்டின் கீழ் நீட் கலந்தாய்வில் பங்கேற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு ஒன்றில் வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.பின்னர் இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,கேரளாவில் பயின்று நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவனுக்கு தமிழக ஒதுக்கீட்டின் கீழ் நீட் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதியளித்தது. தமிழக ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க கோரி கேரளாவில் படித்த கன்னியாகுமரி சேர்ந்த அதுல்சந்த்க்கு உயர்நீதிமன்ற கிளை அனுமதியளித்து உத்தரவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.