கேரளாவில் சீரமைப்பு பணிக்கு நிதியுதவி…! எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஒருமாத ஊதியம் நிதி …!மு.க.ஸ்டாலின்
எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவர் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் சீரமைப்புப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவர் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
DINASUVADU