தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றப்பட இருப்பதாக லூசுத்தனமாக பேசுபவர்களுக்கெல்லாம் தான் பதில் கூற வேண்டிய அவசியமில்லை இல்லை என , நடிகை குஷ்புவை விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பேசிய அவரிடம், தமிழக காங்கிரஸ் தலைமை விரைவில் மாற்றப்படும் என குஷ்பூ கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், தலைமை மாற்றம் குறித்து அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி எதுவுமே கூறாத நிலையில், சிலர் லூசு போல பேசி வருவதாகக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…