குளறுபடிகளால் குழப்பமான 30 வாக்குச்சாவடிகள் மறு வாக்குப்பதிவு தேதி அறிவிப்பு

Published by
kavitha
  • 30 வாக்குச்சாவடிகளில் வருகின்ற 31 ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது இருகட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆனையம் அறிவித்தது அதன் படி டிச.,27 தேதி முதற்கட்டமாக நடைபெற்றது. மக்கள் தங்கள் வாக்குகளை விறுவிறுப்பாக பதிவு செய்து வந்த நிலையில் சில வாக்குப்பதிவு  மையங்களில் வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல் போன்ற காரணங்களால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.முதற்கட்ட தேர்தலில் சர்ச்சையான மையங்களுக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேதியை தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.அதன் படி ஊரக உள்ளாட்சி சர்ச்சைக்குள்ளான  30 வாக்குச்சாவடிகளில் வருகின்ற 31 ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

நாளை 2 கட்ட தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

Image

Published by
kavitha

Recent Posts

தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு இடமில்லை? திமுக எம்.பி பரபரப்பு குற்றசாட்டு!

திருச்சி : தமிழ்நாடு அரசு PM Shri திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை அளிக்க முடியும்…

29 minutes ago

மழைக்கு வாய்ப்பு உண்டா? ‘அடுத்த 6 நாட்களுக்கு இதுதான் நிலைமை ‘ – வானிலை மையம் அப்டேட்.!

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…

1 hour ago

பாஜக போராட்டத்திற்கு விசிக வரவேற்பு! திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…

2 hours ago

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

2 hours ago

முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின், 2ஆம் குற்றவாளி செந்தில் பாலாஜி! அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

3 hours ago

வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை…. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…

3 hours ago