சுற்றுலாப் பயணிகள் தென்காசி அருகே உள்ள குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியதையடுத்து குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து நேற்று இரவு அதிகரித்தது. நேற்று இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலை தண்ணீர் குறைந்ததையொட்டி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…