கும்பகோணம் அருகே உள்ள நாகேஸ்வரம் சிலை காப்பகத்தில் பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை வைப்பு!
கும்பகோணம் அருகே உள்ள நாகேஸ்வரம் சிலை காப்பகத்தில் பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை வைக்கப்பட்டுள்ளது .சிலையின் எடை, உயரத்தை சரிபார்த்தபின் கும்பகோணம் நீதிமன்ற உத்தரவின் பேரில் வைக்கப்பட்டது.
முன்னதாக பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நாகேஸ்வரன் கோயில் உலோக காப்பகத்தில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.