குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆலோசனை நடத்துவது காலதாமதமாக்க வேண்டும் என்பதற்காகவே. மத்திய அரசு தங்கள் மீது கோபம் கொள்ளகூடாது என்ற எண்ணத்தில் அமைச்சரவையை காலதாமதமாக கூட்டுகின்றனர். புஷ்கரணி விழா நடந்தால் அதற்கான விளைவுகளை அரசு தான் ஏற்க வேண்டும்.அனைத்து மதத்தினரும் ஒன்றாக இருக்கும் போது தனியாக ஒரு விழா எடுத்து பாகுபாடு காட்டவேண்டாம். தாமிரபரணி புஷ்கரணி நடந்தால் நெல்லை மாவட்ட மக்கள் கழிவுகளோடு வாழவேண்டிய சூழல் உண்டாகும். தாமிரபரணி புஷ்கரணி விழா நடைபெற்றால் மிக பெரிய அளவில் சுகாதார கேடு ஏற்படும். இந்த விழாவை நடத்தாமல் இருக்க அரசை கேட்டுகொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…