குட்கா விவகாரம்…!அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலக வேண்டும்…!மார்க்சிஸ்ட  கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் 

Default Image

குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,  உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆலோசனை நடத்துவது காலதாமதமாக்க வேண்டும் என்பதற்காகவே. மத்திய அரசு தங்கள் மீது கோபம் கொள்ளகூடாது என்ற எண்ணத்தில் அமைச்சரவையை காலதாமதமாக கூட்டுகின்றனர். புஷ்கரணி விழா நடந்தால் அதற்கான விளைவுகளை அரசு தான் ஏற்க வேண்டும்.அனைத்து மதத்தினரும் ஒன்றாக இருக்கும் போது தனியாக ஒரு விழா எடுத்து பாகுபாடு காட்டவேண்டாம். தாமிரபரணி புஷ்கரணி நடந்தால் நெல்லை மாவட்ட மக்கள் கழிவுகளோடு வாழவேண்டிய சூழல் உண்டாகும். தாமிரபரணி புஷ்கரணி விழா நடைபெற்றால் மிக பெரிய அளவில் சுகாதார கேடு ஏற்படும். இந்த விழாவை நடத்தாமல் இருக்க அரசை கேட்டுகொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Rajinikanth -Manmohan singh
pays last respects to former PM Dr Manmohan Singh
Manmohan Singh's net worth
Former PM Manmohan singh
Gold Rat
BJP State president Annamalai Protest