குட்கா ஊழல் …! அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவிவிலக தேவையில்லை…! அமைச்சர் கடம்பூர் ராஜு
அதிமுக அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு ஜெயலலிதா வழியில் நடைபெறும் உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில்,அதிமுக அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு ஜெயலலிதா வழியில் நடைபெறும் உறுதுணையாக இருக்கும்.குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ முதற்கட்ட விசாரணை மட்டுமே நடத்தி வரும் நிலையில் அமைச்சர் பதிவிவிலக தேவையில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.