சென்னை பரங்கிமலையில் கணவரால் கைவிடப்பட்ட பத்மா என்பவர் பார்வையற்ற தனது மகன் பரத்துடன் வசித்து வந்துள்ளார். போதிய வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வந்த பத்மா பார்வையற்ற மகனை ஆளாக்க சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பத்மா பரத்தின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து முயற்சி செய்துள்ளார்.ஆனால் பத்மா தூக்கிட்டு கயிறு அறுந்து விழுந்ததால் அவர் உயிர்பிழைத்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…