குடிநீருக்கான நீரின் அளவு மேட்டூர் அணையிலிருந்து குறைப்பு!
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது. நீரின் அளவை 2,500லிருந்து 2,000 கனஅடியாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும்தண்ணீர் திறப்பு தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.