கிறிஸ்டி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இதுவரை ரூ.10 கோடி பறிமுதல்!
முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இதுவரை ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.3ஆவது நாளாக வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.