காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு 11ஆவது நாளாக சிகிச்சை!
காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு 11ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.நேற்று முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.