காவேரி மருத்துவமனையில் பரபரப்பு …!சீமான் வருகைக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு …!
நாம் தமிழர் கட்சியின் சீமான் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
நலம் விசாரிக்க சென்ற அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சிலர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.