காவேரி மருத்துவமனைக்கு மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் வருகை!
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் சென்றுள்ளனர்.
முன்னதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.