காவேரி மருத்துவமனைக்கு நடிகர் கவுண்டமணி வருகை …!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நடிகர் கவுண்டமணி காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.