காவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது!மு.க.ஸ்டாலின்
காவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கர்நாடக அரசின் புதிய நிலைப்பாட்டால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை பற்றி விவாதிக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.எனக்கு வயது 65 ஆனாலும் இன்னும் நான் மாணவன்தான். மாணவரணியில் ஒருவராக இருந்து கடமையாற்ற உள்ளேன். அறிவுரை வழங்க, கட்டளையிட வரவில்லை என்று கரூரில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.