காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் பொறுப்பான நடவடிக்கையால் நல்ல தீர்வு!துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்

Default Image

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ,தமிழக அரசின் பொறுப்பான நடவடிக்கையால் காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வு எட்டப்பட்டிருப்பதாகவும் அதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களைச் சந்திக்கையில் இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்