காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை திசை திருப்புவது போல் ஹெச்.ராஜா ட்வீட்!சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை திசை திருப்புவது போல், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டு வருவதாக, தெரிவித்திருக்கிறார்.
அரசியல் பல ஆண்டுகளாக உள்ளவர்களை அவமதிக்கும் விதமாகவும், அநாகரீகமாகவும், ஹெச்.ராஜா பேசுவது கண்டனத்திற்குரியது என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.