காவிரி மேலாண்மை வாரியம் போராட்டம் எதிரொலி !மின்சாரம் பாய்ந்த தொண்டருக்கு சிகிச்சை!டாக்டர் ராமதாஸ் நலம் விசாரிப்பு!
பாட்டாளி மக்கள் கட்சி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் நேற்று நடத்திய கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தத்தின் ஒரு கட்டமாக திண்டிவனத்தில் நடைபெற்ற தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் இரஞ்சித் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் பாட்டாளி மக்கள் கட்சி நேற்று நடத்திய கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தத்தின் ஒரு கட்டமாக திண்டிவனத்தில் நடைபெற்ற தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் இரஞ்சித் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.