காவிரி மேலாண்மை வாரியம் கேரள கம்யூனிஸ்ட் அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் வேண்டாம் என்கின்றன…!
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காவிரி மேலாண்மை வாரியத்திற்கு கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசும், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் அந்தக் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஏமாற்றுவேலை என தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நதிகள் மாநிலப்பட்டியலில் உள்ள போது, மத்திய அரசை இதில் குற்றம்சாட்டிப் பேசுவதேன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.