தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், மேட்டூரில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான மால்கோ நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைக்காத நிலையில் மேட்டூரில் உள்ள மால்கோ நிறுவனம் காவிரியில் இருந்து 10டிஎம்சி தண்ணீரை எடுத்துப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். எங்கிருந்து எப்படித் தண்ணீர் எடுக்கப்படுகிறது என்கிற தகவல்களை எல்லாம் தான் திரட்டியுள்ளதாகவும் காவிரிப் போராட்ட வழிமுறைகளை மாற்றப்போவதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…