காவிரி நீர் வழக்கு: மத்திய அரசு மேலும் 2 வார கால அவகாசம் கோருவது சரியல்ல!அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Venu

அமைச்சர் ஜெயக்குமார்,காவிரி வழக்கில் நீர் பங்கீட்டு வரைவுத் திட்டம் தாக்கல் செய்ய மத்திய அரசு மேலும் 2 வார கால அவகாசம் கோருவது ஏற்கத்தல்ல என  தெரிவித்துள்ளார்.

மேலும்  அமைச்சர் ஜெயக்குமார்,குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்யாது என்று  தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு மட்டுமே உத்தரவிட்டிருப்பதாகவும், அமைச்சர் அல்லது காவல்துறை அதிகாரிகளை பெயர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

மீண்டும் ரூ.59,000-ஐ கடந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…

3 minutes ago

நிரந்தரமாக மூடப்பட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்! இனி உச்சம் பெறுமா அதானி பங்குகள்?

நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு  ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…

35 minutes ago

வெற்றி., வெற்றி! சாதனை படைத்த இஸ்ரோ.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…

57 minutes ago

304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! அயர்லாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்த இந்தியா!

ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…

2 hours ago

பரபரப்பு!! பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…

2 hours ago

Live: களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்… இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் வரை.!

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…

2 hours ago