காவிரி நீர் வழக்கு: மத்திய அரசு மேலும் 2 வார கால அவகாசம் கோருவது சரியல்ல!அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்,காவிரி வழக்கில் நீர் பங்கீட்டு வரைவுத் திட்டம் தாக்கல் செய்ய மத்திய அரசு மேலும் 2 வார கால அவகாசம் கோருவது ஏற்கத்தல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் ஜெயக்குமார்,குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்யாது என்று தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு மட்டுமே உத்தரவிட்டிருப்பதாகவும், அமைச்சர் அல்லது காவல்துறை அதிகாரிகளை பெயர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.