காவிரி நீர் டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை சென்றடைந்துள்ளது! அமைச்சர் காமராஜ்
காவிரி நீர் டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை சென்றடைந்துள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் , அதிமுக வலுவாக உள்ளது. எந்தத் தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் .திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் காமராஜ் உறுதியாக கூறியுள்ளார்.
DINASUVADU