காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் கர்நாடக அரசால் ஒன்றும் செய்ய முடியாது!அமைச்சர் ஜெயக்குமார்
காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் கர்நாடக அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் காவிரி ஆணையத்தில் அனைத்து விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளதால் விரைவில் தண்ணீர் கிடைக்கும்.ஜெ.வின் நீண்டநாள் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.